மாலைதீவுக்கு எப்போதும் முதலில் பதிலளிப்பவராக இருந்து வரும் இந்தியா, அந்நாட்டுக்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகக் கடனாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இக்கடனுதவியின் ஊடாக அனைத்து வேலைத்திட்டங்களையும் உரிய நேரகாலத்தில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி...