அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன இணையவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா...