வீடியோ ஒன்றில், குட்டைப் பாவாடையுடன் அரைகுறையாக, ஆடை அணிந்து சென்ற சவூதி பெண், எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இஸ்லாமிய முறைப்படி உடை...