எம்.கே.டி.எஸ்ஸின் அமைச்சு ஜோனுக்கு

காலஞ் சென்ற அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் காணி அமைச்சு பதவி அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இன்று (02) ஜனாதிபதி முன்னிலையில் குறித்த அமைச்சுக்கான பதவிப் பிரமாணத்தை அவர் மேற்கொண்டார்.
 
ஏற்கனவே, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராக கடமையாற்றி வரும் நிலையிலேயே அவர் இன்று காணியமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...