முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் | தினகரன்


முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

சிலாபம் முன்னேஸ்வரம் சமேத முன்னைநாதர் தேவஸ்தானத்தின் வருடாந்த மாசி மக தேர் உற்சவம் இன்று (21) இடம்பெற்றது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10667","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

தேர் வலம் வருவதையும் ரத உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

நாளை (22) காலை 11.00 மணிக்கு தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10669","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10670","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10671","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10672","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10673","attributes":{"alt":"","class":"media-image","height":"533","typeof":"foaf:Image","width":"800"}}]]

 

(படங்கள்: கே. நிரஞ்சன்)

 


Add new comment

Or log in with...