மேன்முறையீட்டு நீதிபதியாக பிரீத்தி சுரசேன | தினகரன்

மேன்முறையீட்டு நீதிபதியாக பிரீத்தி சுரசேன

உயர்நீதிமன்ற நீதிபதி பிரீத்தி சுரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
 
இன்றைய தினம் (20) அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Add new comment

Or log in with...