கம்மன்பிலவின் மனைவியும் விசேட பொலிஸ் பிரிவில்

பிவித்துரு ஹெல உருமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில எம்.பியின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில இன்று (09) பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
 
அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவருடன், பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலில், மாற்ற இயலாத சட்ட அங்கீகாரம் பெற்ற சாட்சியாளராக அவரது மனைவியான தில்ருக்ஷி யையெழுத்திட்டிருந்தமை தொடர்பிலேயே, அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

Add new comment

Or log in with...