சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105 ஆவது ஜனன தினம்

இ.தொ.கா ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105 ஆவது ஜனன தினத்தையொட்டி பழைய பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு ஆறுமுகன் தொண்டமான் எம்.பி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.

படம் : தெஹிவளை கல்கிசை விசேட நிருபர்கள்


Add new comment

Or log in with...