390
நாட்டின் 6 இடங்களில் 125,000க்கும் மேற்பட்ட இரசிகர்களை ஒன்றிணைத்த Coke Kottu Beat Party, கொழும்பு, மஹரகம நாவின்ன மைதானத்தில் இடம்பெற்றது.
Umaria, Wasthi, Centigradz, Hana Shafa மற்றும் MidLane Band ஆகியோரின் அற்புதமான இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு, Coca-Colaவுடன் இணைந்து, பல்வேறு வகையான கொத்துகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
நுழைவாயிலில் Coca-Cola, Sprite, Fanta Orange, Fanta Portello அல்லது Fanta Cream Sodaவின் லேபிளை காண்பித்து இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள முடியுமாக இருந்தது.