Friday, April 26, 2024
Home » பேலியகொடையில் மீன் விலை வீழ்ச்சி

பேலியகொடையில் மீன் விலை வீழ்ச்சி

by damith
February 12, 2024 6:30 am 0 comment

சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் ஆயிரம் ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மீனின் விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ பாரை மீனின் விலை 400 ரூபாவினாலும் லின்னா மீனின் விலை 300 ரூபாவினாலும் குறைவடைந்துள்ளதோடு சூரை மீனின் விலை 300 முதல் 350 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT