ராகுலின் நெற்றியில் லேசர் ஒளி | தினகரன்

ராகுலின் நெற்றியில் லேசர் ஒளி

 அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது நெற்றியில் பச்சை நிறத்தில் ஒளி அடிக்கடி பட்டு மறைந்தது. இது துப்பாக்கியின் லேசர் என சிலரும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் மைக்கில் பட்ட ஒளி கெமரா லென்ஸில் பட்டு ராகுல் முகத்தில் பிரதிபலித்தது என ஒரு சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.


Add new comment

Or log in with...