இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி' | தினகரன்

இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி'

இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி'-Malayaka Puththeluchi Supplement Newspaper Launch

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'மலையக புத்தெழுச்சி' இணைப்பிதழ் இன்று (30) வெளியிடப்பட்டது.

இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி'-Malayaka Puththeluchi Supplement Newspaper Launch

தினகரன் பத்திரிகையுடன் வெளிவரும் இப்பத்திரிகை, அமைச்சின் ஊடகச் செயலாளரான அருண ரட்ணாயக்க ஏற்பாட்டில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி'-Malayaka Puththeluchi Supplement Newspaper Launch

இன்றைய தினகரனுடன் 'மலையக புத்தெழுச்சி'-Malayaka Puththeluchi Supplement Newspaper Launch

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தினகரன் பத்திரிகை ஆசிரியர் கே. குணராசா, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Add new comment

Or log in with...