பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம் | தினகரன்

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

 

இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

இவ்விபத்து இன்று (14) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு காயமுற்றுள்ளதாகவும், இவர்கள் இருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை நோர்வூட் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்-Bus - Threewheel Accident-2 Injured

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 


Add new comment

Or log in with...