ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் உரையாடல் | தினகரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் உரையாடல்

மாணவர்களை போதையிலிருந்து மீட்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பேராதனை கெட்டம்பே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் கலந்துரையாடுவதைப் படத்தில் காணலாம்.

(படஉதவி: சுதத் சில்வா)


Add new comment

Or log in with...