Saturday, April 27, 2024
Home » தரம் 5 புலமைப்பரிசில் விசேட வினாத்தாள்கள்
இன்றைய தினகரனில்

தரம் 5 புலமைப்பரிசில் விசேட வினாத்தாள்கள்

by sachintha
October 6, 2023 7:21 am 0 comment

மாணவச் செல்வங்களே! தரம்−5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் உங்கள் தினகரனில் இன்று விசேட இணைப்பாக வெளிவந்துள்ளது.

பகுதி−1 மற்றும் பகுதி−2 ஆகிய இரண்டு வினாத்தாள்களையும் தாங்கியதாக இன்றைய தினகரன் வெளிவந்துள்ளது. தரம்_5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, மாணவர்களின் தயார்படுத்தலுக்கு உதவும் வகையில் பகுதி_1, பகுதி_2 வினாத்தாள்கள் ஒரேநாளில் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT