கிரிக்கெட் உலகக் கிண்ண ஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை, சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்காக, சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது எவ்வித ஆட்ட நிர்ணய சதியும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்து, விளையாட்டு அமைச்சிலுள்ள விளையாட்டுத் தவறுகளைத் தடுக்கும் விசேட...