அஹுங்கல்ல, வெலிவத்துகொடை பிதேசத்தில் இன்று (17) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இருவரினால் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,...