- ஜானதிபதியின் பரிந்துரைக்கு பாராளுமன்றப் பேரவை அனுமதிபொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸையும் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளுக்கு பாராளுமன்ற பேரவை தனது இணக்கத்தை...