பெரிய வெங்காயச் செய்கை விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தை ரூபா 100 இற்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட்-19 காரணமான சிரமங்களை கருத்திற் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, தகரத்திலடைத்த மீன், பெரிய...