மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் (07) குறித்த இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.பாராளுமன்ற...