- ஒரே தொலைபேசி இலக்கம் மூலம் வெவ்வேறு வலையமைப்புபாவனையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது, வேறு தொலைபேசி வலையமைப்பிற்கு மாறும் (Number Portability) 'தொலைபேசி இலக்க இலகுவாக்கம்' வசதியை ஏற்படுத்துவதற்கான சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத் தொடர்புகள்...