விபத்துகள் மற்றும் அனர்தங்களுக்குள்ளாகி அதன் காரணமாக மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்காக அவர்களது உடலை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது .இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கடந்த...