கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் நாளை (04) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, அதன் தலைவர் வைத்தியர் சசீந்திர கமகே தெரிவித்தார்.தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான முற்பதிவுகள்...