- பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உப குழுவில் ஊடகவியலாளர்கள் தெரிவிப்புபொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால...