முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.நேற்றிரவு (11) கைது செய்யப்பட்ட மாலக சில்வாவை, கடுவல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தியபோதே, இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரி, மரண அச்சுறுத்தல்...