- அதி விசேட வர்த்தமானி வெளியீடுஅண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் (9.6 கி.கி) திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் (MRP) செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இன்று (25) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார...