- 3 ஆண்கள், 1 பெண்- வயதுகள்: 62, 72, 78, 34- இடங்கள்: பன்னிபிட்டி, எல்லக்கல, கபுலியத்த, தெனியாயஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றையதினம் (15) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....