இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு ஹில்டனில் இடம்பெற்றிருந்தது.முன்னைய வருடங்களைப் போல,...