Ideal குழுமத்துக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமும் , இலங்கையில் Mahindra மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயன்பாட்டு தயாரிப்புக்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான Ideal Motors நிறுவனமானது தனது தனித்துவமான விற்பனையின் பின்னரான சேவைகளின் உதவியுடன் குறுகிய காலத்தில்...