பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு என்றும்...