பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக பண்டுகாபய அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இப்பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும்...