- கடற்படை தளத்திற்குள்ளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ நுழைய தடை15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு அமைச்சின்...