- eservices.elections.gov.lk/Login.aspxவாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க புதிய ஒன்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பொதுமக்கள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் (eservices.elections.gov.lk) ஊடாக பதிவு செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின் ஊடாக தற்போதுள்ள தேர்தல்...