ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.மேல் நீதிமன்ற நீதிபதிகள் - முன்னர் வகித்த பதவி1. ஏ.ஜி. அலுத்கே - மாவட்ட நீதிபதி2. ஆர்.ஆர்.ஜே.யூ.ரி....