- சட்டத்தை மீறி நியமனம் வழங்குவதாக குற்றச்சாட்டுஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு குஷான் ஜயசூரியவை நியமித்ததில், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சட்டத்தை மீறியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம்...