மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு மீனவர்களினாலும் விவசாயிகளினால் விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால்...