LTTE அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் 41 வயது நபர் ஒருவர் முள்ளியாவெளி தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (12) இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண...