கொரோனா பரவும் சந்தர்ப்பத்தில், இலங்கை தாராளம் மிக்க நாடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாக, பிரபல வீடியோ இணையப் பதிவாளர் நுஸைர் யாசின் தெரிவித்துள்ளார்.பேஸ்புக்கில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பின்தொடருபவர்களைக் கொண்ட Nas Daily ('நாஸ் டெய்லி') என அழைக்கப்படும் பிரபல பேஸ்புக் பக்கத்தின்...