- இதுவரை ரூ. 182 கோடிக்கும் அதிக நிதி திரட்டல்- மேலும் ரூ. 117 கோடிக்கும் அதிக நிதி அவசியம்அனைத்து அமைச்சரவை அமைச்சர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும், 'இட்டுகம' (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அமைச்சரவையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் (23)...