ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் இ.போ.ச. பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க, மின்சக்தி, வலுசக்தி மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை...