நேர்முகப் பரீட்சை வரை வந்து தவறான முடிவால் நியமனம் நிறுத்தம்வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நான்காவது ஆளுநருடன் உரையாடுகின்றோம் இருப்பினும் தீர்வு மட்டும் கிட்டவில்லை என பாதிக்கப்பட்ட தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.நீண்ட காலமாக தொண்டராகவிருந்த நிலையில் நீண்ட போராட்டங்கள்...