- சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவருக்கு உயர் ஸ்தானிகரின் தங்கப் பதக்கம்ஹிந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த முன்தினமம் (11) பெலிஹுல்ஓயாவில் உள்ள சப்ரகமுவ பல்கலைக் கழகத்துக்கு முதன்முதலாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.இவ்விஜயத்தின்போது இப்பல்கலைக் கழகத்தில், கலாசார உறவுகளுக்கான ஹிந்திய பேரவையின்...