தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறுந்திரைப்படம் ஒஸ்கார் விருது வென்றுள்ளது.குனீத் மோங்கா தயாரித்து கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியத் தயாரிப்பு திரைப்படமாகும்.மேலும் 1969 மற்றும் 1979இல் முறையே சிறந்த ஆவணப்பட...