- சிலருக்கு நேரடியாக; ஏனையோருக்கு தபாலில் கடிதம்இம்மாதம் 23ஆம் திகதி ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் நியமனங்கள் சிலருக்கு மாத்திரம் வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கான நியமனக் கடிதங்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தாக்கத்தின் காரணமாக...