இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (04) அதிகாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
Tag:
Kokkaddicholai
-
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்புபகுதியில் சட்ட விரோதனமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக கல்லடி விசேட அதிரடிப்படை முகாம்…