Sunday, May 5, 2024
Home » பால்மாவின் விலைகள் இன்று முதல் குறைப்பு

பால்மாவின் விலைகள் இன்று முதல் குறைப்பு

by mahesh
April 25, 2024 7:30 am 0 comment

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக, அச்சங்கம் மேலும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT