Thursday, May 9, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.03.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.03.2024

by Rizwan Segu Mohideen
March 25, 2024 5:22 pm 0 comment

இன்று (25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.9065 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.4579 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (22) ரூபா 308.6902 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 193.1360 203.2600
கனேடிய டொலர் 218.1963 227.9906
சீன யுவான் 40.6091 43.3174
யூரோ 321.2131 334.8584
ஜப்பான் யென் 1.9646 2.0473
சிங்கப்பூர் டொலர் 220.2822 230.3829
ஸ்ரேலிங் பவுண் 374.9851 390.0498
சுவிஸ் பிராங்க் 329.9045 346.2522
அமெரிக்க டொலர் 298.4579 307.9921
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 805.2435
குவைத் தினார் 986.4442
ஓமான் ரியால்  788.4379
 கட்டார் ரியால்  83.2324
சவூதி அரேபியா ரியால் 80.9377
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 82.6567
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6315

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.03.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 307.9921- கொள்வனவு விலை ரூ. 298.4579 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.03.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT