Wednesday, May 8, 2024
Home » CSK அணி புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்

CSK அணி புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்

by Prashahini
March 21, 2024 9:32 pm 0 comment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக IPL தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இனி மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக நடப்பு IPL தொடரில் சென்னை அணியை ருத்ராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார்.

இதுகுறித்த அறிவிப்பு CSK தனது அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT