Saturday, May 11, 2024
Home » வெஸ்லி – புனித பெனடிக்ட் வருடாந்த கிரிக்கெட் போட்டி

வெஸ்லி – புனித பெனடிக்ட் வருடாந்த கிரிக்கெட் போட்டி

by sachintha
February 20, 2024 11:24 am 0 comment

கொழும்பு வெஸ்லி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த இரண்டு நாள் மற்றும் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு நாட்கள் கொண்ட கார்ட்மன் கிண்ண போட்டி எதிர்வரும் பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் பீ. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 50 ஓவர் போட்டி மார்ச் 2 ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் விளக்கும் ஊடகவியாளர் சந்திப்பு இரு கல்லூரிகளின் அதிபர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது போட்டிகளுக்கான அனுசரணை வழங்கப்பட்டதோடு கிண்ணமும் அறிமுகம் செய்யப்பட்டது.

அஷ்ரப் ஏ சமத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT