Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 18.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 18.12.2023

by Rizwan Segu Mohideen
December 18, 2023 8:42 pm 0 comment

இன்று (18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.6089 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.9469 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (15) ரூபா 331.5038 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 214.1993 224.4981
கனேடிய டொலர் 239.0233 249.5865
சீன யுவான் 44.3102 47.1115
யூரோ 349.4821 363.5874
ஜப்பான் யென் 2.2523 2.3442
சிங்கப்பூர் டொலர் 240.7367 250.5273
ஸ்ரேலிங் பவுண் 407.0002 422.5927
சுவிஸ் பிராங்க் 367.0972 384.7016
அமெரிக்க டொலர் 321.9469 331.6089
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 867.3588
குவைத் தினார் 1,063.5061
ஓமான் ரியால்  849.3463
 கட்டார் ரியால்  89.6809
சவூதி அரேபியா ரியால் 87.2043
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0314
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9387

இன்றைய நாணய மாற்று விகிதம் – 18.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.6089- கொள்வனவு விலை ரூ. 321.9469 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 18, 2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT